அனுஷ்காவை இந்தபடத்தில் நடிக்கவைகவும் முடிவுசெ� �்துள்ளனர்.தெலுங்கு,தமிழ் என இரண்டிலும் மார்க்கெட் இருப்பதால் இந்த படத்தை அனுஷ்காவை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர்.
அனுஷ்காவும் இந்த படதில் நடிக்க தயாராக உள்ளாறாம்.சம்பளம் ஓகே ஆனால் படத்தை ஆரம்பித்து விடுவார்களாம்.
இந்தபடம் ஹிந்தியில் நெசனல் அவார்டு பெற்ற படம் என்பது குறீபிடத்தக்கது.
http://kathaludan.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?