எமது உரிமைகளை வென்றெடுக்க ஓருமித்த குரல் கொடுக்கும் நேரம் இது. எமது அனைத்து வேற்றுமைகளையும் கழைந்து, அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு, உலகத்தின் கண்களையும் காதுகளையும் எங்கள் பக்கம் திருப்புவோம்.
எமது போராட்டத்தின் முக்கியமான கால கட்டத்தில் இப்போது நாம் நிற்கின்றோம். பல பரிமாணங்களை கடந்து, இன்று உலகவாழ் தமிழர்களின் பலத்தை ஒன்றுதிரட்டி, சிறிலங்கா அரசாங்கத்தின் கொலையாட்சியை அடியோடு அழித்தொழிக்கும் கடமை புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
இன்றைய எமது பணியின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்து ஐ.நா முன்றலில் நாம் ஒரு மாபெரும் சக்தியாக ஒன்று திரண்டு எமது மக்களுக்காக நீதி கேட்டு ஒங்கி எழுவோம்.
எமது எழிச்சி எதிரியின் வீழ்ச்சியாக அமையட்டும் !
புலிகளின்குரல் நிறுவனம்
03.03.2012.
"நீதி தேடி ஐ.நா நோக்கி" நிகழ்வுக்காக புலிகளின்குரல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரு பாடல்கள் .
படை படை படை இது புலிப்படை
வெற்றி என்பது வெளிப்படை
நட நட நீ நட கட கட தடை கட
எழ எழ நீ எழ விழ விழ பகை விழ
எழுந்திரு எழுந்திரு ஈழம் எமது எழுந்திரு
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் எதிர்ப்புகள்
எல்லாம் தவிடாகும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?