தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் -1பாக்கட்
எக் -1
வெங்காயம் -1
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லிதழை -சிறிது
மிளகுதூள் -1ஸ்பூன்
எண்ணை -1ஸ்பூன்
செய்முறை:
நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம்,பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு மேலும்படிக்க
http://kathaludan.blogspot.com
http://photo-actress-hot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?