மேனேஜ்மென்ட் மாற்றம் காரணமாக பதிமூன்று நாட்கள் பிளாக் வர முடியவில்லை. இன்னும் புதிய மேனேஜ்மென்ட் ஹேன்ட் ஓவர் எடுக்க வரவில்லை காரணம் பஹ்ரைனில் தொடராக நடந்து வரும் கலவரம்...!!!!
என்னை தேடி மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் நலம் விசாரித்த நண்பர்கள், தோழிகள், அண்ணன்கள், என் தங்கைமார் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றிகள் [[ஆஹா கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோமே வந்துட்டானா மறுபடியும் கொலை வெறியோட]]
பொங்கலுக்கு நான் யாருக்குமே வாழ்த்து சொல்ல முடிய இயலாமல் போனபடியால், உங்கள் யாவருக்கும் பொன்னான பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!
அடிக்கடி எனக்கு போன் செய்து நலம் விசாரித்த விக்கிக்கும், ஆபிசருக்கும், தங்கச்சிங்க கல்பனா, ரேவா இன்னும் பெயர் சொல்லமுடியாத நண்பர்கள் நண்பிகளுக்கும் மிக்க நன்றி நன்றி....!!!
இன்று முதல் நாஞ்சில்மனோவின் அதிரடி புதிரடி ஆட்டம் ஆரம்பம்......[[எவம்லே அங்கே குனிஞ்சி கல்லேடுக்குறது....!!!]]
புதிய லேப்டாப் வாங்க முயற்ச்சி செய்தேன் பத்து நாட்கள் முன்பு, என் நலம் விரும்பும் நண்பர்களின் [[வேலையில் பிரச்சினை இருப்பதால்]] வேண்டுகோளுக்கு இணங்க வாங்கவில்லை, ஆனால் லேப்டாப் வாங்க வைத்திருந்த பணம் ஒரே நாள் செலவில் காற்றில் கரைந்து விட்டது...!!!
அண்ணே நமக்கு செக்கன்ஹேன்ட் லேப்டாப் வாங்குவோம் அண்ணே என்று "கலியுகம்"தினேஷ் தம்பி சொன்னான், ஆனால் அப்படி வாங்குவதை விட புதுசே நல்லது என தோன்றியதால் யாருக்கும் சொல்லாமல், கம்பியூட்டர் இஞ்சினியர், தம்பி இணையம் புத்தூர் வில்லியம்சை கூட்டிட்டு போயி வாங்கிட்டு வந்துட்டேன்.
என்ன கம்பியூட்டர் படம் போட்டு, பதிவு போட்டு உங்களை கலவர படுத்த விரும்பவில்லை [[ஹி ஹி]] ஏன்னா எங்க அண்ணனுங்க சிபி என்ற மூதேவியும், விக்கி என்ற பக்கியும் ஹோட்டல்ல ஹால் புக் பண்ணி அழுது நாரடிச்சிருவேன்னு சொன்னதால பதிவு எழுத [[கொல்ல]] மாட்டேன்.
அடுத்து நம்ம சிபி அண்ணனின் ஆயிரமாவது பதிவுக்கு சுட சுட கமெண்ட்ஸ் போடமுடியாம போனதுக்கு எனக்கு மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது, மெயில் ஒப்பன் பண்ணியதும் அவனை தொடர்பு கொண்டு அந்த லிங்கை வாங்கி கமெண்ட்ஸ் போட்டபின்தான் மனசு லேசாகியது. அந்த பதிவு அம்புட்டு நெகிழ்ச்சியாக இருந்தது....!!! அண்ணே டேய் அண்ணே வாழ்த்துக்கள்டா....!!!
இனி அருவாள் உங்கள் பதிவுகளில் நாள்தோறும் தகதகக்கும் நன்றி.....
http://tamil-vaanam.blogspot.com
http://sex-story-indian.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?