இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் Today diwali festival celebration people
தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறியும் பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மயிலாப்பூர் காபலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை இன, மத வேறுபாடின்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?