அஜித்தை கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அஜித்திடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளாராம் சரண்யா நாக்.
காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக்.
அதன் பிறகு சந்தியா சில படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவர் தற்போது 4 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.
சரண்யாவுக்கு அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம்.
இவர் அஜித், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அப்போது அஜித்தை பார்த்து நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று விளையாட்டுத் தனமாக கூறியுள்ளாராம் சரண்யா நாக்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?