தமிழால் இணைவோம்:
புலிகளை கொச்சைபடுத்த நினைக்கும் கேவலமான பிறவிகளுக்கு பேரறிவாளனின் அருமையான பதிலடி !!!
படியுங்கள் பகிருங்கள் !!!
அய்யா,
வெள்ளையன் கற்பழிக்கவில்லை.
புலிகளை கொச்சைபடுத்த நினைக்கும் கேவலமான பிறவிகளுக்கு பேரறிவாளனின் அருமையான பதிலடி !!!
படியுங்கள் பகிருங்கள் !!!
அய்யா,
வெள்ளையன் கற்பழிக்கவில்லை.
தமிழன் கறி கிடைக்குமென்று போர்டு வைத்து தோலை உரித்து தொங்க விடவில்லை.
சொந்த தேசத்து மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசவில்லை.
அப்பனையும், மகளையும் நிர்வானமாக ஒரே வரிசையல் நிற்க வைக்கவில்லை.
பெண்கள் மாரில் குண்டு வைத்து விளையாடவில்லை.
பிரசவத்தின் போது புலி பிறப்பதை பார்க்கவேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை. பிறந்த குழந்தையை தரையிலடித்து கொல்லவில்லை.
செத்த பெண்களை புணரவில்லை.
உங்கள் அரசியல் அபிமானத்துக்காக இங்கே இருக்கும் எந்த தலைவனையாவாது வாழ்த்திவிட்டு போங்க. ஈழப்போராளிகளை விமர்சித்து நம்ம கறையை கழுவுகிற ஈன வேலை வேண்டாம்.
பிரபாகரன் மக்களை கேடயமா பயன்படுத்தியதாக சொல்றிங்களே, பாதுகாப்பு வளையத்துக்கு பெருவாரி மக்கள் எப்படி வந்தார்கள் சொல்லமுடியுமா.?
அவர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரமிருந்தது.
இளைஞர்கள் கையில் ஆயுதத்தை திணிச்சதாக சொல்றிங்களே, இன்று முள்வேலி முகாம்களில் எஞ்சியிருக்கும் இளைஞர்கள் யார் புலிகளா?
புலிகளாக இருந்தால் அவர்கள் தப்பமுடியுமா.? ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் மனுசன கடித்த கதையாக, நமது அரசியல் தவறுகளை மறைக்க தனது உரிமைகளுக்காக போராடியவர்களை கேவலமாக சித்தரிக்கவேண்டாம்.
பிரபாகரனின், மகன்களும், மகளும் கூட களமாடி இறந்தார்கள்.
ஏரோநாட்டிக் இஞ்சினியர் சார்லஸ் ஆண்டனி அமெரிக்காவில் சொகுசாக இல்லை.
மே 17 அன்று, 10.15 க்கு சிறப்பு படையணி தலைவர் சார்லஸ் சாவு, 10.40 க்கு மாலதி படையணி தலைவர் துவாரகா மரணம்.
12 மணிக்கு அவர்கள் தந்தை சாட்டிலைட் தொலைபேசியில் நெருங்கிய நண்பரிடம், "என் இரு குழந்தைகளையும் தமிழீழ மண்ணுக்கே கொடுத்துவிட்டேன் அய்யா" இப்படி ஒரு ஆயுத இயக்க தலைவனை வரலாறில் காட்டுங்கள் பார்ப்போம்..
வெல்லும் வரை செல்வோம்!
@Chandran Masilamani
Visit our Page -► தமிழால் இணைவோம்
.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?