Friday, 30 March 2012

ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா இடையே டிவெண்டி-20 கிரிக்கெட் போட்டி



ஜோகன்ஸ்பெர்க்:தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான ஒரு டிவெண்டி-20 போட்டியில் இன்று பங்கேற்கிறது. ஜோகன்ஸ்பெர்க்ல் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. அண்மையில், நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட டிவெண்டி-20 தொடரை 2-க்கு 1 என வென ்றுள்ளது. எனவே, ஜோகன் போத்தா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. [...]

http://kaamakkathai.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger