Home
»Unlabelled
» மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie
மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie
மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie
மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie Error! Filename not specified. பிரியாணி படத்திற்குப் பிறகு 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார். வட சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதற்கிடையில் அடுத்தப் படத்திற்கான வேலையை விறுவிறுப்பாக தொடங்க உள்ளார் கார்த்தி. குட்டிப்புலி படத்தை இயக்கிய எம்.முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு 'கொம்பன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குட்டிப்புலி படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ... |
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?