மே 13-ம் தேதி காலை 9.30 மணிக்கெல்லாமே தமிழக மக்கள் எல்லாருக்குமே தெரிந்து விட்டது… இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1-ம் தேதி தான் என்று! கடந்த திமுக ஆட்சியில் 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்கிற ரீதியில் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் இதுவும் ஒன்று. பல நூற்றாண்டுகளாக மக்களால் அனுசரிக்கப்பட்டு வரும் மத ரீதியிலான விஷயத்தை சட்டம் போட்டு மாற்றி விட முடியுமா என்ன? கடைசியில் அவர்கள் மாற்றிய தை 1 – தமிழ்ப்புத்தாண்டு என்பதை அவர்கள் [...]
http://tamil-smsworld.blogspot.com
http://tamil-smsworld.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?