Showing posts with label பலாத்காரம். Show all posts
Showing posts with label பலாத்காரம். Show all posts

Tuesday, 10 September 2013

சேலையூரில் பள்ளி மாணவியிடம் சப்–இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார முயற்சி try to school student molested sub inspector police investigation

- 0 comments
தாம்பரத்தை அடுத்த சேலையூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜாராம் கூலி தொழிலாளி. பா.ஜனதா தொண்டர். இவரது மகள் ஷோபா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதே தெருவில் குடியிருப்பவர் கிளமென்ட்ராஜ் (30). இவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஷோபா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ‘‘நீ கேட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. வீட்டுக்கு வா’’ என்று கிளமென்ட்ராஜ் அழைத்துள்ளார்.

[Continue reading...]

Friday, 19 July 2013

நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய்

- 0 comments
நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய் ..ஒரு தாயின் கொடூர செயல் !
திருமணத்துக்கு மறுத்த 8ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில் வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் அஞ்சலி (13) அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர் லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார்.
[Continue reading...]

Tuesday, 16 July 2013

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

Thursday, 6 June 2013

நட்புடன் பழகிய தோழியே ஷாலினி யை ஏமாற்றி நண்பர்களுக்கு விருந்து

- 0 comments
தோழியாக நட்புடன் பழகி வேலை வாங்கி தருவதாக ஆந்திர சிறுமியை ஏமாற்றி விபசாரத்தில்தள்ளிய சேலம் பெண்ணையும், வீட்டில் அடைத்து பலாத்காரம் செய்த 3 வாலிபர்களையும் பொலிசார் தேடுகின்றனர்.

திருச்சி கருமண்டபம், நியூ செல்வ நகர் விஸ்தரிப்பு பகுதியில் நேற்று தன்னை காப்பாற்றும்படி கதறியபடி வந்தஇளம் பெண்ணை பேராசிரியர் ஒருவர் மீட்டு கன்டோன் மென்ட் பொலிஸ் மூலம் மகளிர் பொலிஸ் அதிகாரி சித்ராவிடம் ஒப்படைத்தார்.அந்த பெண்ணிற்கு புத்தாடை கொடுத்து நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்தது. இதுபற்றி பொலிஸார் கூறியது,பாதிக்கப்பட்ட பெண், ஆந்திர மாநிலம் மெகபூப்நகரில் வசிக்கும் ஷாலினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமீர்பேட் பகுதியில் ஒரு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்து அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்தார். இவர் தங்கியுள்ள விடுதியில் சேலத்தை சேர்ந்த ஆஷா என்பவர் தங்கினார். இருவரும் தோழிகளாகினர்.அப்போது ஷாலினியிடம், சேலத்துக்கு வந்தால் நிறைய சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பி ஆந்திராவிலிருந்து நேற்று முன்தினம் ஷாலினி சேலம் வந்து ஆஷாவை சந்தித்தார். அன்றுஇரவு 10 மணிக்கு அவரை வடமாநில வாலிபர்கள் 3 பேரை அறிமுகப்படுத்தி, ‘இவர்கள் உனக்கு வேலை வாங்கித்தருவார்கள்‘ அவர்களுடன் காரில் செல், நான் பின்னால் வருகிறேன் என கூறி அனுப்பியுள்ளார்.அவர்கள் ஷாலினியை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு புறப்பட்டனர். வழியில் பெண்ணை 3பேரும் காரிலேயே பலாத்காரம் செய்துள்ளனர். நள்ளிரவு திருச்சி வந்தபின், கருமண்டபம் நியூ செல்வா நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பூட்டினர். அங்கு 2 பெண்கள் இருந்துள்ளனர்.அங்கும் ஷாலினியை மூவரும் பலாத்கா ரம் செய்துள்ளனர். உடல்சோர்வுற்ற அவர், தான் விபசார கும்பலில் சிக்கியதை உணர்ந்து கதறினார்.நேற்று காலை யாரும் எதிர்பாராத நேரத்தில் கதவை திறந்து கொண்டு ஓடி வந்ததால் மீட்கப்பட்டார் என பொலிஸார் கூறினர். நேற்று ஷாலினியை உதவி கமிஷனர்கள் வீராசாமி, கணேசன் மற்றும் பொலிசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர்.புதிய இடம் என்பதால் அடையாளம் காட்ட முடியவில்லை. இதையடுத்து செல்வநகரில் வீடு வீடாக பொலிசார் சோதனை நடத்தினர். தோழியாக பழகி நம்பவைத்து ஏமாற்றிய சேலம் ஆஷா மற்றும் 3 வாலிபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாலினியை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில்பாதுகாப்புடன் அனுமதித்துள்ளனர்.
[Continue reading...]

Saturday, 18 May 2013

பரமக்குடி சிறுமி பாலியல் பலாத்காரம்

- 0 comments

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பங்களா ரோட்டை சேர்ந்தவர் பானு (வயது7)

(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவரது வீட்டில் மாடியில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. தர்மராஜாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (16), விக்கி என்ற எட்வர்டு கென்னடி (18) ஆகியோர் சித்தாள் வேலைபார்த்து வந்தனர்.வாலிபர்கள் 2 பேரும் சிறுமி பானுவை நைசாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டு கூறினாள்.அதனை தொடர்ந்து பரமக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் கண்ணன், விக்கி என்ற எட்வர்டு கென்னடி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.பின்னர் பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராஜேஸ் கண்ணன் மதுரை சிறையிலும், விக்கி என்ற எட்டுவர்டு கென்னடி வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger