Monday, 4 November 2013

கொழும்பில் விபசார விடுதி சுற்றி வளைப்பு: 9 பெண்கள் கைது! Srilankan Call girl news




Srilankan Call girl newsSrilankan Call girl newsSrilankan Call girl newsSrilankan Call girl newsகொழும்பில் விபசார விடுதி சுற்றி வளைப்பு: 9 பெண்கள் கைது!
கொழும்பு – புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதோடு அங்கிருந்த ஒன்பது பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவ, அங்குலான, மாதம்பே, தலவாக்கலை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 23 – 48 வயதுகளுக்கு இடைப்பட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த புறக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger